தேசிய கல்வி நிறுவனத்தினால் நடாத்தப்படும் மாணவர்களுக்கான போட்டி JAYA NENA -
தேசிய கல்வி நிறுவனத்தினால் இலங்கை வங்கி அனுசரனணயுடன் மாணவர்களின் நலன் கருதி அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொனரவும்,அவர்களின் மீத்திறன் விருத்திக்காகவும்,அறிவு,சிந்தனை வளர்ச்சிக்காகவும் நடாத்தப்பட்டு வருகின்றது. மாணவர்களுக்கிடையிளான இப்போட்டியானது மூன்று பிரிவுகளில நடைபெற்று வருகின்றது.
1.ஆரம்ப பிரிவு
2.தரம் 6- 11
3.உயர்தரப்பிரிவு
போட்டி முடிவுத்திகதி
15.7.2021
போட்டிக்கான விதிமுறைகள் போட்டியாளர்
1. பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்
2. போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும்.
3. விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். (அஞ்சல், SMS, WhatsApp, Viber அல்லது Google Forms முதலானவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தல் ஆகாது.
மாணவர்கள் மூன்று முறைகளில் வினாக்களுக்கான விடைகளை அனுப்பி வைக்கலாம்
1) GOOGLE FORM
i.ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான இணைப்பு -
ii.தரம் 6- 11 மாணவர்களுக்கான இணைப்பு
iii. உயர்தர மாணவர்களுக்கான இணைப்பு
முக்கிய குறிப்பு
GOOGLE FORM LINK இணைப்பு இயங்காவிட்டால் அதனை Copy செய்து Browser ல் paste பண்ணுவதன் மூலம் உள்நுழையவும்
2)2) SMS மூலம்
விடை அனுப்பும் முறை
சரியான விடையின் இலக்கம் <இடைவெளி>
ஆரம்ப பிரிவாயின் PRI என்றும்
தரம் 6 -11 ஆயின் NIE என்றும்
உயர்தர பிரிவாயின் AL என்றும் பதிவு செய்து
அதோடு சேர்த்து உங்களது பெயர்,முகவரி,தொலைபேசிஇலக்கம்,பாடசாலை,தரம் என்பவற்றை பதிவு செய்து கீழ் காணப்படும் இலக்கத்திற்கு SMS செய்யவும்.
0771545848
3)WHATSAPP மூலம் அனுப்புவதாயின் பெயர்,முகவரி,தரம் என்பவற்றோடு வழங்கப்படும் GOOGLE FORM னையும் அனுப்புதல் வேண்டும்
Whatsapp No - 0771545848
மேலதிக விபரங்களும், போட்டிகளுக்கான வினாக்கள் தொடர்பான விடயங்களும் கீழ் காணப்படும் வீடியோவில் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments